Thug Life: இனி அடுத்த கட்டம் தான்… தகவல் சொல்லி வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு-thug life movie shooting wraped production release video

Photo of author

By todaytamilnews


படப்பிடிப்பு நிறைவு

தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படத்தில் நடித்தவர்கள் பலரும் சோசியல் மீடியாவில் தெரிவித்து வந்த நிலையில், தற்போது, படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். மேலும், வீடியோவின் இறுதியில், இயக்குநர் மணிரத்னம் இட் இஸ் ஏ விராப் எனக் கூறி படப்பிடிப்பு முடிந்தது என அறிவித்து மகிழ்ச்சி அடைகிறார். மேலும், இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.


Leave a Comment