Karthigai deepam: படுத்த படுக்கையில் தீபா; விழிபிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா; கதறும் கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

Photo of author

By todaytamilnews


Karthigai deepam: தீபா ஏற்கனவே அந்த ஆசிரமத்தில் பாடி இருக்கிறாள் என்பதால், அவளை பார்த்ததும் தீபாவுக்கு என்னாச்சு என்று அங்கிருந்தவர்கள் விசாரிக்க, நர்ஸ் ஷக்தி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி, தீபாவை அங்கே ஒப்படைத்து விட்டு வருகிறாள். – கார்த்திகை தீபம் அப்டேட்!


Leave a Comment