GOAT: எதிர்பார்த்ததை அளித்த கோட்… தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்… வெளியான மட்ட வீடியோ

Photo of author

By todaytamilnews



GOAT: நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் வெளியான மட்ட பாடலின், வீடியோ வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. திரையரங்கில் திரிஷா- விஜய் ஜோடியை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


Leave a Comment