வழக்கம் போல் ஆனந்தியையும், அவரின் குடும்பத்தையும் பழி வாங்க துடிக்கும் சுயம்பு லிங்கம், “ ஆனந்தி, சிவரக்கோட்டை மண்ணில் கால் எடுத்து வைப்பதற்குள், அழகப்பன் மாமாவிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டியது உன் கடமை “ என சொல்கிறார்.