Salman khan: தொடர் அச்சுறுத்தல்… திக்.. திக்… தவிக்கும் இந்திய பிரபலம்… ஒரே நாளில் 2 முறை! என்ன நடந்தது?

Photo of author

By todaytamilnews



Salman khan: இந்திய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் சல்மான் கானுக்கு ஒரே நாளில் 2 முறை கொலை அச்சுறுத்தல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு ஏதும் நேரக் கூடாது என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Leave a Comment