Jani Master: கணவரைப் பிரிகிறேன்…சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி… அடுத்து என்ன நடக்கப் போகிறது?

Photo of author

By todaytamilnews



Jani Master: பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் கணவர் மீதான புகாரை நிரூபித்தால் அவரை விட்டு விலகுவதாக அவரது மனைவி ஆயிஷா கூறியுள்ளார்.


Leave a Comment