GV Prakash: எல்லாம் விதி.. என்னத்த சொல்ல – பிரிவுக்கு ஜி.வி.பிரகாஷ் சொன்னதை ஏற்க மறுக்கும் தாய்

Photo of author

By todaytamilnews


GV Prakash: விவாகரத்து பற்றி என் மகனிடம் கேட்டேன். அவருடைய காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அது நியாயமில்லை என்று சொல்ல முடியாது. இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தாய் கூறினார்.


Leave a Comment