G.V.Prakash:விவாகரத்திற்குப் பின் மருமகள் குறித்து பேசிய ஜி.வி.யின் தாய்… இனி இதைத்தான் செய்வேன்!

Photo of author

By todaytamilnews



G.V.Prakash: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி உடனான திருமண உறவிலிருந்து பிரிந்த நிலையில், ஜி.வி.பிரகாஷின் தாயார் ஏ.ஆர்.ரிஹானா இவர்களது பிரிவு குறித்தும், சைந்தவி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.


Leave a Comment