உங்களைப் பற்றி வந்த மோசமான கிசுகிசு என்ன?
பதில்: நான் கல்யாணம் ஆகி, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன் என வரும் கிசுகிசு தான். அது மோசம் கிடையாது. ஆனால், அதில் ஒரு வேடிக்கை இருக்கு. ஏனென்றால், எனக்கே தெரியாது எனக்கு கல்யாணம் ஆனது(சிரிக்கிறார்). எனக்கு இதுவரை கல்யாணம் ஆகலை. அப்படியானால், கண்டிப்பாகச் சொல்வேன். என் அம்மாவே கேட்டாங்க,கல்யாணம் ஆகிட்டதா சொல்றாங்க, உனக்குத் தெரியாதான்னு கேட்டாங்க(சிரிக்கிறார்).’’ என முடிக்கிறார், நடிகை அஞ்சலி.