Tamilnadu News Live September 3, 2024: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டு – திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்-today tamilnadu news latest updates september 3 2024

Photo of author

By todaytamilnews


கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டு – திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

தமிழ்நாடு செய்திகள் September 3, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tue, 03 Sep 202401:26 AM IST

Tamil Nadu News Live: கல்வியை காவிமயமாக்கும் முயற்சி..முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டு – திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்
  • முருகப் பெருமானுக்கு நடத்தப்பட்ட மாநாட்டில் கல்வியை காவிமயமாக்கியதாக திமுக மீது கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதிமுக – பாஜக இடையே எந்த உறவும் இல்லை என்பதை தெளிவாகியிருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

முழு ஸ்டோரி படிக்க :


Leave a Comment