இந்திய சினிமாவில் அவதூறு குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அவமானப்படுத்தப்பட்ட அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எதிராக ஹாலிவுட்டில் 2017ஆம் ஆண்டு, மீ டூ இயக்கம் வெடித்த சில மாதங்களிலேயே, இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் ஒரு அலையைக் கண்டது. ஆனால், பார்வதி சமீபத்திய குற்றச்சாட்டுகளை “மீ டூ பார்ட் டூ” என்று கூறுகிறார்.