Lucuma Fruit: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சில பழங்கள் உள்ளன. அதில் லுகுமா பழமும் ஒன்று. லுகுமா ‘இன்காக்களின் தங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் இருந்தே இந்த பழம் உள்ளது. அதனால்தான் அப்படி அழைக்கப்படுகிறது.