Kushboo: சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வரும் பெண்களிடம் இருக்கும் வேட்கையை, இங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக, தங்களது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். – குஷ்பு ஓப்பன் டாக்!