Morning Quotes : ‘வேணாம்’ இத மட்டும் உங்க குழந்தைங்க கிட்ட சொல்லிடாதீங்க! அதை நசூக்காக சொல்ல கத்துக்கங்க!-morning quotes dont tell your children no directly find out here the ways to say it indirectly

Photo of author

By todaytamilnews


உங்கள் குழந்தைகளின் நேரடியாக இல்லை மற்றும் கூடாது என்று சொல்லாமல் அதை மறைமுகமாகக் கூறுவது எப்படி என்று தெரிந்துகொள்ளவேண்டுமெனில், நீங்கள் இதை தொடர்ந்து படிக்கவேண்டும். இல்லை அல்லது கூடாது என்பதை அவர்களிடம் நாசூக்காக எடுத்துக் கூறுவதுதான் பேரன்டிங்கில் உள்ள பெரிய சவால். உங்கள் பெற்றோரிய பயணத்தில் சில நேரங்களில் நீங்கள் இல்லை என்பதை நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறவேண்டிய நிலை ஏற்படும். எனவே நீங்கள் நேர்மறையாகவும், மரியாதை நிறைந்தும் இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர்களுக்கு அது உதவுகிறது. அவர்களுக்கு எல்லை வகுப்பதிலும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் புதிய வழியை தெரிந்துகொள்ளுங்கள்.


Leave a Comment