Boy Baby Names : ‘க’ என்ற எழுத்தில் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு அர்த்தம் நிறைந்த பெயர்களின் தொகுப்பு இதோ!-boy baby names here is a collection of meaningful names for your baby boys that start with the letter k

Photo of author

By todaytamilnews


கடலரசன்

கடலுக்கு அரசன் என்ற பொருளைத்தரும் இந்தப்பெயர் கொண்டவர்கள், நிலையான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். இரக்க குணம், கலைத்துவம், நம்பிக்கையான, அன்பானவராகவும், குடும்பத்தை விரும்புபவராகவும் இருப்பார்கள்.


Leave a Comment