Sivasakthi Thiruvilaiyadal: ரதியின் சாபம் ஒரு புறம் இருக்க அதை மீறி சிவன் – பார்வதி ஒன்று சேர்வர்களா? என்பதை விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகளுடன் இந்த வாரம் சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக புராண தொடர் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது.