Heart : தினமும் வெறும் வயிற்றில் துளசி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.. இதயம் முதல் சிறுநீரக பாதுகாப்பு வரை

Photo of author

By todaytamilnews



Heart : துளசியின் இலைகள், தண்டுகள், பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை. இதுவே இதன் சிறப்பு. துளசி இலை நீரை தினமும் குடித்து அன்றைய தினத்தை தொடங்கினால், ஒரு மாதத்தில் பல நல்ல மாற்றங்களை உங்களுக்குள் காணலாம்.


Leave a Comment