சினிமாவில் பாலியல் சீண்டல்கள் தவிர்க்கும் பொருட்டு கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் குழு அமைக்கப்படுவதாக நடிகர் சங்க பொதுசெயலாளரும், நடிகருமான விஷால் பேசியதற்கு மிஸ்டர். உமனைசர் என குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி காட்டமான பதிவு பகிர்ந்துள்ளார்.