Shanthi Williams: அங்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்ற போட்டி இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக பெண்கள் அந்த திரை துறையில் பாதுகாப்பாக செல்ல முடியாது. 66 வயதில் இருந்து 98 வயது வரையிலான கிழவி அங்கு வந்தாலும் கூட, இரவில் அவர்களது கதவை தட்டக்கூடிய ஆண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். – சாந்தி!