ரிலீஸ் நாளில் இருந்து பல்வேறு எதிர்மறைகளை சந்தித்து வரும் இந்தியன் 2 திரைப்படம், தற்போது மல்டிபிளக்ஸ் அசோசியேஷன்கள் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. படத்தயாரிப்பாளர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.