Controversy: அது உங்களுடைய கதையா?.. கதை திருட்டு சர்ச்சையில் ‘வாழை’- பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

Photo of author

By todaytamilnews


Controversy:  ‘வாழை’ படத்தில், சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி – கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவை அப்படியே அதில் இருக்கின்றன. ஆகையால் நான் தான் அதற்கு முழு உரிமையானவன் 


Leave a Comment