இதுதொடர்பாக அந்த நடிகை தனது ஃபேஸ்புக் பதிவில், “மலையாள திரையுலகில் 1 முகேஷ், 2 மணியன் பிள்ளை ராஜு, 3 இடவேல பாபு, 4 ஜெயசூர்யா, 5 வழக்கறிஞர் சந்திரசேகரன், 6 தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் நோபல் மற்றும் விச்சு ஆகியோரால் நான் அனுபவித்த உடல் மற்றும் வாய்மொழி அத்துமீறல் சம்பவங்கள் பற்றி புகார் அளிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன்.