Urvashi: மலையாள சினிமா மோசமா? என்னையும் பாலியல் ரீதியாக சீண்டி.. இரவுல கதவை தட்டுவாங்க..’ – ஓப்பனாக பேசிய ஊர்வசி!

Photo of author

By todaytamilnews


Urvashi: “படப்பிடிப்பில் போதுமான பாதுகாப்பு இல்லை, இரவில் கதவைத் தட்டி பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். என்னுடைய கருத்து இதில் என்னவென்றால்” – ஊர்வசி!


Leave a Comment