Male Infertility: இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஆண்கள் வயதாகும்போது, அவர்களின் பாலியல் செயல்பாடு, விந்தணு உருவாக்கம், விந்து அளவுருக்கள், ஹார்மோன் அளவுகள் மற்றும் டி.என்.ஏ ஒருமைப்பாடு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படும். இது சில நேரம், கருவுறாமைக்கும் காரணமாகலாம்.