Actor Bijili Ramesh Passed Away: பிராங் மூலம் சமூகவலைதளங்களில் பிரபலமானவர் பிஜிலி ரமேஷ். தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்தன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘கோமாளி’, ஜாம்பி, ‘பொன்மகள் வந்தாள்’ உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.