TVS Jupiter 110: 2 ஹெல்மெட் வைக்க வசதியுள்ள டிவிஎஸ் ஜூபிட்டரா அல்லது ஹீரோ Xoom-ஆ எது வாங்க பிளான் பண்றீங்க!-automobile tvs jupiter 110c or hero xoom 110 scooter which one is best for you a comparison

Photo of author

By todaytamilnews


ஹீரோ Xoom 110 இல், புளூடூத் இணைப்பு, கார்னரிங் LED விளக்குகள், ஒருங்கிணைந்த LED DRLகள், LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், H-வடிவ LED டெயில் லைட், பூட் லைட், i3s இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் செயல்பாடு மற்றும் USB சார்ஜிங் போர்ட் ஆகியவற்றுடன் டிஜிட்டல் கன்சோல் உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஜூம் 110 காம்பாட் எடிஷன் மேட் ஷேடோ கிரே நிறத்தில் கான்ட்ராஸ்டிங் கிராபிக்ஸ் உடன் கிடைக்கிறது.


Leave a Comment