அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அதற்காக பிரத்யேக பாடல் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.