பெரியம்மா வாழ்க்கையில் நடந்த சம்பவம்
இந்த படம் பற்றி இயக்குநர் சுரேஷ் மாரி பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஜே பேபி படம் என் பெரியம்மா வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, சினிமாக்களில் புகழ் பெற்ற தலைவர், விஞ்ஞானிகளின் வாழ்க்கையை பற்றி படம் எடுப்பார்கள்.