SINGAPENNE SERIAL: இதற்கிடையே, கோயில் திருவிழாவில் தீ மிதிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குகின்றன. அதில் சுயம்புலிங்கம் போட்ட திட்டம் என்ன ஆகிறது என்ற கேள்வி எழுகிறது. வேலுவை நினைத்துக் கொண்டே தீமிதிக்கும் கட்டையில் எண்ணெயை ஊற்றுகிறாள் ஆனந்தி. – சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!