Monisha Nelson: ‘அதிர்ச்சியில உறைஞ்சு போய் இருக்கேன்; எல்லாமே பொய்’ – அறிக்கை வெளியிட்டு ஆதங்கம் தீர்த்த மோனிஷா!

Photo of author

By todaytamilnews


Monisha Nelson: பல்வேறு தளங்களில் கிருஷ்ணன் என்பவருடன் மோனிஷா பணபரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனைப்பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். – மோனிஷா நெல்சன் அறிக்கை!


Leave a Comment