Babloo Prithviraj: அப்போது தான் எனக்கு ஷீத்தல் அறிமுகமானாள். அப்போது அவளுக்கு வயது 24. எனக்கு 55 இருவரும் நண்பர்களாக பழகினோம், காதலித்தோம். அந்தப் பெண் மிகவும் அதிக புரிதலோடு இருந்ததால், என்னை மிகவும் சாதாரணமாக ஏற்றுக் கொண்டாள். – பப்லு பிரித்விராஜ் !