Amla for constipation : ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய், ஒரு சக்திவாய்ந்த மருந்தாக விவரிக்கப்படுகிறது. தினமும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சில நாட்களுக்கு இப்படி நெல்லிக்காயை சாப்பிட ஆரம்பியுங்கள். சில நாட்களில் வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள்.