Walking Shoes: வாக்கிங் ஷூ-வை சரியாக தேர்வு செய்யாவிட்டால் என்னென்ன பாதிப்புகள் வரும்..கால் வலியை தவிர்க்க இதோ டிப்ஸ்!

Photo of author

By todaytamilnews



Walking Shoes: ஷூ சரியாக பொருந்தவில்லை என்றால் கணுக்கால் வலியும் ஏற்படும். ஆரோக்கியத்துக்காக நடக்க ஆரம்பித்து, வேறு பிரச்னை வராமல் இருக்க வேண்டும் என்றால், நடக்கும்போது அணியும் காலணியில் அலட்சியமாக இருக்கக் கூடாது.


Leave a Comment