TNPSC தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்!-prabhakar ias appointed as tnpsc chairman

Photo of author

By todaytamilnews


தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணைய தலைவராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Leave a Comment