Sivakarthikeyan: நான் யாரையும் கண்டுபிடித்து நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன். இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது – சிவகார்த்திகேயன்!