Kayal Serial: எழில் திருமண ஆசை நிறைவேறுமா.. பக்கவாக பிளான் போடும் தாய் – கயல் ப்ரோமோ

Photo of author

By todaytamilnews


Kayal Serial: மறுபக்கம் எழிலின் தாய், தீபிகாவிடம், “ எழில் இப்போது கயல் என்ற சைக்கிள் மீது ஆசைப்படுகிறான். ஆனால், நான் தீபிகா என்ற விலை உயர்ந்த காரை வாங்கி கொடுக்க போகிறேன் “ என சொல்கிறார்.


Leave a Comment