பிரப சாலமனின் அறிமுக படமான கண்ணோடு காண்பதெல்லாம் என்கிற இந்த படத்தில் காதல் காட்சிகளில் உருகியும், வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் நெகடிவ் கேரக்டரில் அர்ஜுன் நடிப்பில் கலக்கியிருப்பார். சூர்யா – ஜோதிகா இளம் காதலர்களாக கேரக்டரில் முதல் முறையாக ஜோடி சேர இருந்த இந்த படம் மிஸ்ஸானது.