NIRF Ranking: ’அண்ணா யூனிவர்சிட்டிக்கு அடித்தது ஜாக்பாட்!’ நாட்டிலேயே சிறந்த மாநில பல்கலைக்கழகமாக தேர்வு!-nirf ranking highlights iit madras as indias best institute anna university as best state university

Photo of author

By todaytamilnews


மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் NIRF அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான புதிய தரவரிசை பட்டியல்களை வெளியிட்டு உள்ளது. ஒட்டுமொத்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, மருந்தகம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், புதுமை, மாநில பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த நிலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 வெவ்வேறு பிரிவுகளுக்கான தரவரிசைகள் இதில் அடங்கும்.


Leave a Comment