ஜான் ஆபிரஹாம் – தமன்னா இணைந்து வேதா படத்தில் இதயத்தை வருடும் விதமாக நீதானே நீதானே என்ற ரெமான்டிக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் படமான இதில் ரொமாண்டிக் பக்கத்தை காட்டும் விதமாக இந்த பாடல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ரெமான்டிக் பாடல் இருக்கும் என தமன்னா கூறியுள்ளார்.