ஆக்ஸ்ட் மாதம் மூன்றாவது வாரம் தொடங்க இருக்கும் நிலையில் பிரபல ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்பட பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய படங்கள், சீரிஸ்கள் வெளியாகவுள்ளன. காதல், த்ரில்லர், பேண்டஸி என வரிசை கட்டி நிற்கும் இந்த வார ஓடிடி ரிலீஸ் என் என்பதன் மொத்த லிஸ்ட் இதோ உங்களுக்காக.