Olympics : வினேஷ் போகத் முதல் இமானே கெலிஃப் வரை.. சர்சையில் சிக்கிய 5 ஒலிம்பிக் வீரர்கள்!

Photo of author

By todaytamilnews


Olympics : இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் தனது பாலினம் குறித்த உலகளாவிய விவாதத்திற்கு மத்தியில் தங்கப் பதக்கம் வென்றார்.


Leave a Comment