Bigg Boss Tamil 8: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்ள இருப்பதாக அறிவித்த நிலையில், அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. – பிக்பாஸ் நிகழ்ச்சியை கைப்பற்ற போவது யார்? -கோலிவுட் நிலவரம் என்ன?