Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் கூட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை, இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கு முன் நடந்த சோதனையில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததாகக்கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.