பயணிகள் விமானம் விபத்து – 61 பேர் உயிரிழப்பு!
Brazil Flight Crash : பிரேசிலில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில், 62 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.விமானம், சாவோ பாலோவின் குவாருல்ஹோஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், 58 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. உடனடியாக, தீ பிடித்தும் எரிய தொடங்கியுள்ளது. விபத்துக்கான காரணத்தை விமான நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.