Kizhakke Pogum Rail: பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்'..பாஞ்சாலி – பரஞ்சோதியின் கிராமத்து காதலுக்கு வயது 46..!

Photo of author

By todaytamilnews



45 Years of Kizhakke Pogum Rail: பிற்படுத்தப்பட்ட நாவிதர் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகிய இருவருக்கும் இடையிலான காதலை சுவைபடவும் இயற்கையாகவும் கிராமத்து பின்னணியில் சித்தரித்தது ‘கிழக்கே போகும் ரயில்’.


Leave a Comment