சூடான ட்விட்.. அனலாக கருத்து
கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், “அமைதி என்பது காற்றிலோ அல்லது சூரியனின் கதிர்களிலோ இல்லை, இது உங்கள் பிறப்புரிமை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், அதை நீங்கள் இலவசமாகப் பெறுவீர்கள். மகாபாரதமாக இருந்தாலும் சரி, ராமாயணமாக இருந்தாலும் சரி, உலக வரலாற்றில் மிகப்பெரிய போர் அமைதிக்காக மட்டுமே நடந்துள்ளது என்று கூறியுள்ள கங்கனா, மேலும் சில கருத்துக்களை கூறியுள்ளார்.