Arshad Nadeem: ஒலிம்பிக் சாதனைக்காக அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தான், நாட்டின் 2-வது உயரிய விருதை அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் உத்தரவைத் தொடர்ந்து, அவரது அலுவலகம் இந்த விருதை முறையாக வழங்குவதற்காக அமைச்சரவைப் பிரிவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.