Kayal: என்ன ஆச்சு.. கயல் எடுத்த அதிரடி.. தவறான முடிவு எடுத்த எழில் – பரபரப்பான ப்ரோமோ

Photo of author

By todaytamilnews


Kayal: இறுதியாக தன் முடிவில் உறுதியாக இருக்கும் கயல், “ நான் இல்லை என்றாலும் உன்னால் வாழ முடியும் “ என அழுத்தமாக சொல்கிறார். வார்த்தைக்கு கூட அதை ஏற்க முடியாத எழில் எப்படி இதை பார்த்து கொண்டு சும்மா இருப்பார்.


Leave a Comment