Who is Swapnil Kusale: இந்தியாவுக்கு பாரிஸ் ஒலிம்பிக்கில் 3வது பதக்கத்தை வென்று தந்த ஸ்வப்னில் யார்?

Photo of author

By todaytamilnews



Paris Olympics: ஆகஸ்ட் 6, 1995 இல் புனேவில் பிறந்த ஸ்வப்னில் குசால், 2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் அறிமுகமானார். எகிப்தின் கெய்ரோவில் நடந்த 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் அவர் தனது இடத்தைப் பெற்றார்.


Leave a Comment