Sattai Duraimurugan: ’யூடியூபில் பணம் சம்பாதிக்க எதை வேண்டுமானாலும் பேசுவதா?’ சாட்டை துரைமுருகனை திட்டி தீர்த்த நீதிபதி!

Photo of author

By todaytamilnews



Sattai Duraimurugan: சர்ச்சைக்குரிய வகையில் பேசி youtube இல் பதிவேற்றம் செய்தால், அதற்கு பார்வையாளரும் கூடுகிறது. பணமும் குவிக்கிறது. யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மக்களிடையே வெறுப்பை தூண்டும் விதமாக பதிவிட்டு உள்ளார் என நீதிமன்றம் கருத்து 


Leave a Comment